வணக்கம்! நான் ராமராஜன், 47 வயசு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஹோட்டல் அதிபர். புலியங்குளம் கிராமத்துல பொறந்தவன், 25 வருஷம் மலேசியாவுல AFC உணவகத்துக்கு மேனேஜரா வேலை பார்த்தேன். என் முதலாளி வரதன் என்னை குப்பையா நடத்தினான்; அவன் மகள் மீரா வேற வார்த்தையால அவமானப்படுத்தினா. மனைவி ஏமாத்தினதால உள்ளம் உடைஞ்சு கோவில்பட்டிக்கு வந்து புது ஹோட்டல் ...Read more